பெய்ரூட் வெடிவிபத்து – ராஜினாமா செய்தது லெபனான் அமைச்சரவை!
பெய்ரூட்: லெபனான் தலைநகரில் நடைபெற்ற பெரும் வெடிவிபத்து சம்பவத்தையடுத்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளால், அந்நாட்டு அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள…