Category: உலகம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா…

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின்190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் மக்களிடைய பெரும் அச்சத்தை ஏற்படுத்தி…

கொரோனாவை வென்ற 101 வயது இத்தாலி முதியவர்…

ரோம் மனித வாழ்விற்கு பெரும் சவாலாகத் திகழும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளையும் முடங்கிப் போட்டுள்ள நிலையில் இத்தாலியின் 101 வயது முதியவர் அந்நோயிலிருந்து மீண்டு…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 5,37,873, பலி எண்ணிக்கை 24,149…

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5லட்சத்து 37ஆயிரத்து, 873 ஆக உயர்ந்துள்ளது. மேலும, வைரஸ் தொற்றுக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 24,149 ஆக உயர்ந்துள்ளது. உலகம்…

ஒரேநாளில் 237 பேர் பலி: கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா…

நியூயார்க்: உலக வல்லரசான அமெரிக்கா, இன்று கொரோனா தொற்று வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல், தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. இது வருத்தத்திற்குரிய மற்றும் வெட்கப்பட…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதிய வெண்டிலேட்டர் தயாரிப்பு…

லண்டன்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் ஜேம்ஸ் டைசன் என்பவர் புதிய வெண்டிலேட்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான…

கொரோனாவை கட்டுக்குள் வைத்தது எப்படி? உலகிற்கு வழிகாட்டும் ஜெர்மனி…

பெர்லின் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது மிகவும் சிக்கலாகி வருகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அந்நோயை கட்டுக்குள் வைத்து உலகிற்கு ஜெர்மனி வழிகாட்டுகிறது. இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில்…

கொரோனா அச்சம் : எல்லையைத் தாண்டி மெக்சிகோ செல்லும் அமெரிக்கர்கள்

மெக்சிகோ கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க எல்லை தாண்டி மெக்சிகோவுக்குள் பலர் நுழைகின்றனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 65000க்கும்…

கொரோனா தடுப்பிற்கென தனி பேக்கேஜ் அறிமுகம் செய்த சொகுசு ஹோட்டல்!

ஜெனிவா: சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் ஒன்று, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்வைத்து தானியங்கி வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

கொரோனாவில் இருந்து மீண்டு உற்பத்தியைத் தொடங்கிய சீன தொழிற்சாலைகள்

பீஜிங் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீனாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கி உள்ளது. சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகெங்கும் பரவி…

சீனாவுக்குள் எறும்புத் தின்னி மூலம் கொரோனா வைரஸ் புகுந்ததா? : புதிய தகவல்

பீஜிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எறும்புத் தின்னி மூலம் சீனாவுக்குள் புகுந்ததாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வன…