டெல்லி விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு
ஒட்டாவா: உரிமைகளுக்காக நடைபெறும் டெல்லி விவசாயிகளின் அமைதி போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…