Category: உலகம்

பெங்களூரு – சான்பிரான்சிஸ்கோ இடையே ‘பாயின்ட் டூ பாயின்ட்’ விமான சேவை துவக்கம்!

பெங்களூரு: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ – இந்தியாவின் பெங்களூரு இடையே, எங்குமே நிற்காத ஏர்-இந்தியா விமான சேவை, ஜனவரி 9ம் தேதி துவக்கப்பட்டுள்ளது. இந்திய விமான சேவைகளிலேயே, இடைநில்லாத…

வாஷிங்டன் முற்றுகை எதிரொலி : டிரம்பை பதவி விலக்கம் செய்யக் கோரும் மக்கள்

வாஷிங்டன் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனை முற்றுகை இட்டதையொட்டி அவர் பதவிக்காலம் முடியும் முன்பே அவரை பதவி விலக்கம் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தலில்…

காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு

ஜாகர்த்தா இந்தோனேசியாவில் 62 பேருடன் மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவிஜயா ஏர் என்னும் விமானச் சேவை நிறுவனம் இந்தோனேசியாவில் உள்நாட்டுச் சேவை மற்றும் சர்வதேச…

“நான் பா.ஜ.க. அபிமானி” இந்திய கொடியுடன் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டவர் பரபரப்பு பேட்டி

அமெரிக்க வரலாற்றில் கருப்பு தினமாக கருதப்படும் ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடுளுமன்றத்திற்கு வெளியில் திரண்ட டிரம்ப் ஆதரவாளர்களின் கூட்டத்திற்கு இடையில் இந்திய தேசிய கொடி பறந்தது…

Signal பங்கு குழப்பம்? எலான் மஸ்க் டுவிட்டரை சரியாக புரிந்து கொள்ளாமல், SIGL பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள்

கனடா: டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அண்மையில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வாட்ஸ் அப்புக்கு பதிலாக டுவிட்டரை பயன்படுத்துங்கள் என்று தன்னை பின்தொடர்வோரிடம் தெரிவித்து இருந்தார். வாட்ஸ்அப்…

கொரோனா தடுப்பூசிகள் நம்மை முன்பிருந்த வாழ்க்கை நிலைக்கு கொண்டு செல்லாது : நிபுணர்கள் 

டில்லி கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டாலும் முகக் கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல், சோதனை உள்ளிட்டவை தொடரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்ற மாதம் 8…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.00 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,00,51,230 ஆகி இதுவரை 19,33,522 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,19,324 பேர்…

டிவிட்டர் நிறுவன நடவடிக்கையில் பாரபட்சம் ஏன்?

வாஷிங்டன்: டிவிட்டர் பயன்பாடு தொடர்பான அமெரிக்க அதிபரின் மாற்று முயற்சிகளை முறியடிக்கும் அந்நிறுவனம், இந்தியாவில் பாரதீய ஜனதா தலைவர்கள் விஷயத்தில் மட்டும் எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற…

டிரம்ப்பினுடைய டிஜிட்டல் பிரச்சார இயக்குநரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டிஜிட்டல் பிரச்சார இயக்குநர் கேரி கோபியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவர், தனது டிவிட்டர் பெயரை, டொனால்ட் டிரம்ப் என்று…

பேஸ்புக்கிற்கு பகிரப்பட்ட வாட்ஸ்ஆப் பயனர்களின் தகவல்கள்!

லாஸ்ஏஞ்சலிஸ்: வாட்ஸ்ஆப் நிறுவனத்தை, கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாங்கியதை அடுத்து, வாட்ஸ்ஆப் பயனர்களின் பல தகவல்கள், பேஸ்புக் நிறுவனத்திற்கு பகிரப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.…