வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரலெழுப்பிய கிரேட்டா துன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் ஆதரவு குரல்கள் எழுந்துவருகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல்…