Category: உலகம்

தங்க கடத்தல் அதிகரிக்கும் – எச்சரிக்கும் உலக தங்க கவுன்சில்!

மும்பை: தங்கத்தின் தேவை தற்போதைய நிலையில் குறைந்துள்ளதால், தங்கத்திற்கான இறக்குமதி வரியைக் குறைக்காவிட்டால், தங்கக் கடத்தல் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது உலக தங்க கவுன்சில். தங்கத்தின் தேவை…

காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய அவசரநிலை – ஐநா தகவல்

நியூயார்க்: ஐநாவின் கணக்கெடுப்பு காலநிலை மாற்றம் பற்றி உணர்த்தியுள்ளது. உலகளவில் கணக்கிடப்பட்ட ஐநா முன்னேற்ற திட்டத்தின் கணக்கெடுப்புபடி 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு…

இங்கிலாந்தில் மார்ச் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமென அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் பள்ளிகள் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தின் கீழ் சபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியபோது, மார்ச்…

ஒரு மணி நேரத்தில் 20 புத்தகங்களை படித்து முடித்து சாதனை படைத்த மாணவன்

துபாய்: துபாயை சேர்ந்த 5 வயது இந்திய சிறுவன் ஒரு மணி நேரத்தில் 20 புத்தகங்களை படித்து முடித்து புதிய சாதனையை படைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இத்தாலியில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் – மத்திய அரசு கண்டனம்!

புதுடெல்லி: இத்தாலி நாட்டிலுள்ள இந்திய தூதரகம் சூறையாடப்பட்டதற்கு, இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகரம் ரோமிலுள்ள இந்திய தூதரகத்தை, சிலர் சூறையாடினார்கள். அவர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள்…

பாகிஸ்தானில் உள்ள ராஜ்கபூர் வீட்டை விலைக்கு கொடுக்க ரூ. 200 கோடி கேட்கும் உரிமையாளர்…

இந்தி சினிமாவில் கொடி கட்டிப்பறந்த ராஜ்கபூர், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்தவர். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ராஜ்கபூர் குடும்பம் மும்பையில் குடியேறி விட்டது. பெஷாவரில்…

இங்கிலாந்தில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.…

எச்1பி விசா வைத்திருப்போர் வாழ்க்கைத்துணை அமெரிக்காவில் பணி புரிய அனுமதி

வாஷிங்டன் எச்1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணை அமெரிக்காவில் பணி புரிய அனுமதி அளித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அதிபர் பாரக் ஒபாமா நிர்வாகத்தில் வெளிநாட்டில்…

சீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும்: ஐ.நா கணிப்பு

புதுடெல்லி: பொருளாதரத்தில் சீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும் என்று ஐ.நா கணித்துள்ளது. இதுகுறித்து ஐநா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள, ‘உலக…

ஒலிம்பிக் நடத்த ஜப்பான் பின்வாங்கினால் நாங்கள் நடத்துவோம் : ஃப்ளோரிடா அறிவிப்பு

தலஹன்சி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தாமல் ஜப்பான் பின்வாங்க நேர்ந்தால் தாங்கள் நடத்த உள்ளதாக ஃப்ளோரிடா மாநிலத் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு ஜப்பான் நாட்டின்…