Category: உலகம்

வட கொரிய அதிபர் மனைவி கர்ப்பமாக இல்லை…

இரும்பு திரைகளால் சூழப்பட்டுள்ள தேசம்- வட கொரியா. அங்கு என்ன நடந்தாலும் வெளியே தெரிவது இல்லை. அரசாங்கம், தனது ஊடகங்கள் மூலம் சொல்வது தான், செய்தி. “எங்கள்…

உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடம் பிடித்தார் ஜெப் பெசாஸ்

வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெப் பெசாஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 1995ல் ஆன்லைன் புக் ஸ்டோராக அமேசானை ஜெப் பெசாஸ் தொடங்கினார். இப்போது 1.7 ட்ரில்லியன்…

கிரீஸ் நாட்டில் 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு: 3 பேர் பலி, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் கடந்த…

ஜப்பானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது: முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு செலுத்த முடிவு

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலால் உலகின் பல்வேறு நாடுகளும் பாதிப்பு அடைந்துள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்தும்…

அன்டார்டிகாவில் 3000 அடி பனிக்கும் கீழ் வாழும் உயிரினங்கள் : விஞ்ஞானிகளின் வியப்பூட்டும் தகவல்

அன்டார்டிகா அன்டார்டிகாவில் 3000 அடி உறை பனிக்கும் கீழே உயிரினங்கள் வாழ்வதைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகில் பனிப்பாறைகள் அடர்ந்த பிரதேசமான அன்டார்டிகாவில் எந்த உயிரினமும் வாழ…

வங்கதேச எழுத்தாளா் அவிஜித் ராய் படுகொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை அறிவிப்பு

டாக்கா: வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராயை படுகொலை செய்த வழக்கில் 5 பேருக்கு அந் நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. வங்கதேசத்தில் மத…

சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலின் குருக்கள் மீது, நகை கையாடல், நம்பிக்கை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு…

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள பழமையான மாரியம்மன் கோயிலின் குருக்களாக பணியாற்றி வந்த , இந்திய நாட்டைச் சேர்ந்த குருக்கள் மீது நம்பிக்கை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள்…

இலங்கையில் ஆட்சி அமைக்க பாஜக திட்டமா? ; திரிபுரா முதல்வருக்கு இலங்கை பதில்

கொழும்பு இலங்கையில் ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்ததற்கு இலங்கை பதில் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய திரிபுரா…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.00 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,00,20,844 ஆகி இதுவரை 24,26,264 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,081 பேர்…

கொரோனா தடுப்பு மருந்து – திணறுது அமெரிக்கா; ஆனால், இஸ்ரேலோ வெற்றிப் பாதையில்..!

ஜெருசலேம்: கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவருவதிலும், அந்த மருந்தை நாடெங்கிலும் எடுத்துச் செல்வதற்கும் அமெரிக்கா தடுமாறிக் கொண்டிருக்க, குட்டி நாடான இஸ்ரேலோ, தனது கொரோனா தடுப்பு…