இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு…!
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில்…