Category: உலகம்

இந்திய ராணுவ கூர்கா பிரிவு – நேபாளிகள் இணைவதை எதிர்த்து பிரச்சாரம்!

காத்மண்டு: இந்திய ராணுவத்தில் இணையும் நேபாள இளைஞர்களின் மனதை மாற்றும் விதமாக, அந்நாட்டில் விழ்ப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது, இருநாட்டு உறவில் இன்னும் விரிசலை அதிகரித்துள்ளது. இந்திய…

மத்திய அரசின் ‘வந்தே பாரத்’  திட்டம் – 2 வாரகால தடைவிதித்த ஹாங்காங்!

ஹாங்காங்: கொரோனா தாக்கம் காரணமாக, இந்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்திற்கு 2 வாரகால தடை அறிவித்துள்ளது ஹாங்காங் நிர்வாகம். கொரோனா முடக்கத்தால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை…

மாலியில் திடீர் ராணுவ புரட்சி – அதிபர், பிரதமர் கைது!

தக்கார்: செனகல் – மாலியில் ராணுவத்தினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாலி ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) அதிகாலை தனது தொலைக்காட்சியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்,…

20 நிமிடங்களில் கொரோனா தொற்றைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனையைக் கண்டுபிடித்துள்ள ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் 20 நிமிடங்களில் கொரோனா தொற்றைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனையைக் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது சோதனை மூலம் தற்போது நோய்த் தொற்றால்…

கடனை திரும்பத் தரமுடியாத ஆப்பிரிக்க நாடுகளை ‘ஸ்வாஹா’ செய்துவரும் சீனா

அபுஜா : ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் நைஜீரியா தனது கடன்களுக்காக சீனாவிடம் தன் இறையாண்மையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நைஜீரிய அரசாங்கம் சில எண்ணெய்…

டிக்டாக்கைத் தொடர்ந்து அலிபாபாவையும் தடை செய்ய அதிபர் டிரம்ப் முடிவு…

வாஷிங்டன்: டிக்டாக்கை தொடர்ந்து, அலிபாபா உள்பட பல சீன நிறுவனங்களை தடை செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கு…

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு டாடா காட்டியது மைக்ரோசாப்ட்

மென்பொருள் உலகில் கொடிகட்டிப் பறக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணையதள உள்நுழைவு பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு (Internet Explorer – IE ) 2021 ம்…

ஃபேஸ்புக் இந்திய இயக்குநர் அங்கிதாஸ் மீது சத்திஸ்கர் மாநில போலீசார் வழக்கு பதிவு!

ராய்ப்பூர்: மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய இயக்குநர் அங்கி தாஸ் மீது சத்திஸ்கர் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி காவல்துறையின் சைபர்…

ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் பேஸ்புக் நிறுவனத்தை அனைத்து இந்தியர்களும் கேள்விகேட்க வேண்டும் : ராகுல் காந்தி

புதுடெல்லி : போராடிப்பெற்ற சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வெறுப்புணர்வைத் தூண்டும் போலிச் செய்திகளால் குழி தோண்டிப் புதைக்க நினைக்கும் பேஸ்புக்கின் நடவடிக்கை குறித்து அனைத்து இந்தியர்களும் கேள்வி கேட்க…

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கத் தகுதியற்றவர் டிரம்ப் : மிச்செல் ஒபாமா சாடல்

நியூயார்க் : நவம்பர் மாதம் 3 ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்,…