Category: உலகம்

அமெரிக்க அதிபர் ஓய்வு மாளிகை மேல் பறந்த மர்ம விமானம்

வாஷிங்டன் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் தங்கியிருந்த மாளிகைக்கு மேல் விமானம் ஒன்று பறந்ததால் அதிர்ச்சி எழுந்துள்ளது. வாஷிங்டனில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் டெலாவேர் பகுதியில்…

நார்வேயில் நடைபெறும் செஸ் போட்டியில் ஆனந்த் தொடர் வெற்றி

ஸ்டாவெஞ்சர், நார்வே நார்வே நாட்டில் நடைபெறும் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து 2 ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தற்போது நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில்…

அவதூறு வழக்கு : நடிகர் ஜானி டெப்-புக்கு 116 கோடி இழப்பீடு வழங்க அவரது முன்னாள் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு

‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ திரைப்படங்களில் ‘ஜேக் ஸ்பேரோ’ என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்க நடிகர் ஜானி டெப். 2015 ம் ஆண்டு…

ரூபெல்லா வைரஸ் : இந்தியக் கோதுமையைத் திருப்பி அனுப்பிய துருக்கி

டில்லி இந்தியாவில் இருந்து வந்த கோதுமையில் ரூபெல்லா வைரஸ் உள்ளதாகக் கூறி துருக்கி திருப்பி அனுப்பி உள்ளது. சர்வதேச அளவில் அதிகமாகக் கோதுமை விளைச்சல் உள்ள உக்ரைன்-…

குரங்குஅம்மை நோய் பெருந்தொற்றாக மாறாது! உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஜெனிவா: குரங்குஅம்மை நோய் பெருந்தொற்றாக மாறாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. குரங்கு காய்ச்சல் நோய் 23 நாடுகளில் பரவியது சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும்,…

குரங்கம்மை பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: குரங்கம்மை நோய் பரவல் பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958…

உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

உக்ரைன்: உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச நிதி அமைப்பில் இருந்து…

உலகளவில் இதுவரை 53.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலகளவில் இதுவரை 53.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் 226 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு! 4 இந்தியர் உட்பட 22 பேர் பலி?

காத்மாண்டு: நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதில் பயணிகளின் நிலை குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதனால், அதில் பயணம் மேற்கொண்ட 4 இந்தியர்…

ரபோனா பாஸ் மூலம் கேரளாவில் பிரபலமான கால்பந்து வீரர்… வீடியோ…

கேரளாவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் சஜில் என்ற கால்பந்து வீரர் செய்த சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…