அதானி குழுமம் வரவு – செலவு கணக்கில் பல ஆண்டுகளாக மோசடி! அமெரிக்க ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு…
டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் வரவு – செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி…