பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு…
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமான வால்ட் டிஸ்னி மேலும் 7 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து உள்ளது. உலகப் புகழ்…