பிரபாகரன் கடுமையான ஒழுக்கத்தை பின்பற்றினார்: புகழும் இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல்
“விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடுமையான ஒழுக்கத்தைப் பின்பற்றினார்” என்று ஒய்வுபெற்ற இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கை இராணுவத்தில் இருந்து…