Category: உலகம்

சார்க் மாநாடு: மோடி கலந்துகொள்ளவில்லை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளமாட்டார் என இந்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத வரை…

இஸ்லாமாபாத் சார்க் மாநாடு: பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி

வரும் நவம்பர் மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டை இந்தியா, ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள் புறக்கணித்ததையொட்டி பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பும்,…

வரலாற்றில் இன்று! உலக ரேபிஸ் தினம்!

உலக ரேபிஸ் தினம் ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில்…

பாரீஸ் ஒப்பந்தம்: மோடிக்கு பான்-கி-மூன் பாராட்டு

பாரீஸ் ஒப்பந்தத்தை விரைவுபடுத்தும்படி இந்திய பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருப்பதும் அதை அமெரிக்கா ஏற்றிருப்பதும் பாராட்டுக்குரிய விஷயங்கள் என்று ஐ.நா பொதுச்செயலாளர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார். உலகின் வெப்பநிலை…

போர் மூண்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவா? சீனா மறுப்பு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டால் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் என்று பரப்பப்படும் கருத்தை சீனா மறுத்திருக்கிறது. பாகிஸ்தானுக்கான சீன தூதர் யூ போரான் சமீபத்தில் “பாகிஸ்தானை…

வாட்ஸ் அப் வக்கிரங்கள்!

அறிவியல் முன்னேற்றம் பெருகப்பெருக… மனிதனின் அறிவு மழுங்கி வருகிறது என்பார்கள். தகவல் தொடர்பின் உச்சம் என சொல்லப்படும் வாட்ஸ்அப் எனும் நவீன வசதி மூலம்தான் தற்போது வதந்திகளும்…

பெட்ரோல் விலை வீழ்ச்சி: சவுதியில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சலுகைகள் கட்

மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணை விலை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததையடுத்து சவுதி மன்னர் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் சலுகைகளை ரத்து செய்துள்ளார். சவுதி மன்னர்…

இலங்கை: படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்த உடல் தோண்டியெடுப்பு

கொழும்பு: இலங்கையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்த விக்ரமதுங்கவின் உடல் அவரது கல்லறையிலிருந்து பிரேதப் பரிசோனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது லசாந்த விக்ரமதுங்க `சண்டே…

அமெரிக்க தேர்தல்: ஹிலாரி – டிரம்ப் காரசார விவாதம்!

வாஷிங்டன்: நேற்று இரவு நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தில், ஹிலாரி கிளிண்டனும், டிரம்பும் காரசாரமாக மோதிக் கொண்டனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 8ல் நடைபெற இருக்கிறது.…

காலை செய்திகள்!

தமிழகம் முழுவதும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பியோர், திடீரென பின்வாங்குவதால், அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார்…