இங்கிலாந்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்! 19 பேர் பலி!
மான்செஸ்டர், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இசை நிகழ்ச்சியின்போது நடைபெற்ற இந்த பயங்கர குண்டுவெடிப்பில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 19 பேர்…