உயர் பதவிகளில் ஏழைகளுக்கு இடமில்லை: டொனால்டு ட்ரம்ப் அதிரடி பேச்சு
வாஷிங்டன், அமெரிக்க பொருளாதாரத்துறையின் உயர் பதவிகளில் ஏழைகளுக்கு இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பொதுமக்களிடையே பேசிய அமெரிக்க…