பணத்தை மேம்பாலத்தில் இருந்து அள்ளி வீசி பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது! வீடியோ….
பெங்களூரு: போக்குவரத்து மிகுந்த பெங்களூருவில், மேம்பாலம் ஒன்றில் இருந்து டிப்டாப்பான நபர் ஒருவர் ரூ.10, ரூ.200 நோட்டுக்களை அள்ளி விசியதால், அதை எடுக்க மக்கள் குவிந்தனர். இதனால்,…