தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் நியமன உறுப்பினர்களை விசாரணைக்கு அழைக்காதது ஏன் ? சு. சாமி கேள்வி
வங்கிக் கடன் மோசடி தொடர்பாக அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். மோசடி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட…