Category: இந்தியா

அரியானாவில் விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட்டார் ராகுல்காந்தி…! வைரலாகும் புகைப்படங்கள்..

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல்காந்தி, அங்கு விவசாயிகளை சந்தித்து பேசியதுடன், அவர்களுடன் இணைந்து வயலில் நாற்று நட்டார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி…

 அசாம் : பிரசாதம் சாப்பிட்ட 80 பேர் பாதிப்பு – 6 பேர் கவலைக்கிடம் – 

தேமாஜி அசாம் மாநிலம் தேமாஜி பகுதியில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அசாம் நிலம் தேமாஜி மாவட்டத்தில் உள்ள…

பாலியல் தொந்தரவு அளித்த பாஜக எம் பிக்கு நீதிமன்றம் சம்மன்

டில்லி மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஆஜராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷனுக்கு டில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது/ பிரபல மல்யுத்த…

காவிரியில் மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா தீவிரம்

பெங்களூரு கர்நாடகா பட்ஜெட் தொடரில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தலில்…

சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம் எல் ஏ : எதிர்த்தவர்கள் சஸ்பெண்ட்

அகர்தலா திரிபுரா மாநில சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச படம் பார்த்ததை எதிர்த்த சட்டமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் திரிபுரா…

மோடி குடும்பப்பெயர் வழக்கு : ராகுல் காந்திக்கு வழங்கிய 2 ஆண்டு சிறைதண்டனையை உறுதி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்

மோடி குடும்பப்பெயர் தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது குஜராத்…

ராகுல் காந்தி மனு தள்ளுபடி: 2ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு

காந்திநகர்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 2ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, விசாரணை நீதிமன்றத்தின்…

மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

டெல்லி: மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 84,768 பேர்…

இணையவழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி! அமைச்சர்கள் குழு பரிந்துரை…

டெல்லி: இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பதற்கு மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.…

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதல்வர் சித்தராமையா…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி இன்று மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கர்நாடக முதல்வர் சித்தராமையான 7வது முறையாக இன்று மாநில…