Category: இந்தியா

சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? கெஜ்ரிவால் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும் என கூறியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், சாமானியர்களுக்கு ஒரு சட்டம்,…

தாம் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என சஞ்சய் தத் அறிவிப்பு

மும்பை பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் தாம் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என அறிவித்துள்ளார். இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய்தத்…

தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகத்துக்கு நோட்டிஸ்

மும்பை மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகத்தின் மீது காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணயம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மும்பை மலபார் ஹில் பகுதியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத்…

பாஜக அமைச்சரின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் உத்தரவு

திருவனந்தபுரம் மத்திய பாஜக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் சொத்து சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க.…

மேற்கு வங்கத்தில் ஆயுதப்படை பாதுகாப்பு அதிகரிப்பு : தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் கூடுதலாக 100 கம்பெனி ஆயுதப்படையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19 ஆம்…

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன்மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சராக இருந்த சஞ்சய்…

பாஜக முன்னாள் தலைவர் சவுத்ரி பிரேந்தர் சிங் மனைவியுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்…! வீடியோ.

டெல்லி: பாஜக முன்னாள் தலைவர்கள் சவுத்ரி பிரேந்தர் சிங் மற்றும் அவரது மனைவி பிரேம்லதா சிங் ஆகியோர் இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக்…

மகாராஷ்டிரா மாநிலத்தில், இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் அணி 21 இடங்களிலும், என்சிபி…

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெபாசிட் நெருக்கடியை சந்தித்து வரும் இந்திய வங்கிகள்…

டெல்லி: இந்திய வங்கிகள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெபாசிட் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதற்கு மோடி அரசின் பொருளாதார முடிவுகள் மற்றும் வேலையின்மைதான் காரணம்…

வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு வெற்றி வாய்ப்பு

வயநாடு கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.. கேரள மாநிலத்தின் வட எல்லையில் வயநாடு மாவட்டம் அமைந்து உள்ளது.…