பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது… பாஜக-வால் ஆட்சி அமைக்கவும் முடியாது : மல்லிகார்ஜுன கார்கே
பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது, பாஜக-வால் ஆட்சி அமைக்கவும் முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 2014 மற்றும் 2019 தேர்தலில் காங்கிரஸ்…