Category: இந்தியா

7வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல்: 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று மாலையும் பிரசாரம் ஓய்வு…

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 6கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், நாளை மறுதினம் (ஜுன் 1ந்தேதி) 7வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது…

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்காரணமாக, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால்,…

‘பாலியல் புகழ்’ கர்நாடக மாநில எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா இன்று நாடு திரும்ப உள்ளதாக தகவல்…

சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கர்நாடக மாநில பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள‌ மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நிலையில்,…

அதிகரிக்கும் வெப்ப அலை: பீகார் பள்ளிகளுக்கு ஜூன் 8 வரை விடுமுறை அறிவிப்பு…

பாட்னா: நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்ப அலை காரணமாக, பீகார் மாநிலத்தில் திறக்கப்பட்ட பள்கிள மீண்டும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 8ந்தேதி விடுமுறை…

உலகம் முழுவதும் இருளை எதிர்த்துப் போராடும் வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி! ராகுல்காந்தி- வீடியோ

டெல்லி: உலகம் முழுவதும் இருளை எதிர்த்துப் போராடும் வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில்…

உலகின் முதல்நிலை செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா….

நார்வே: உலகின் முதல்நிலை செஸ் வீரர் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா முதல்முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நார்வே நாட்டில், நார்வே…

திருச்சூரில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பிரசவ வலி மருத்துவமனைக்கு பஸ் செல்வதற்குள் பிரசவித்தார்…

கேரள மாநிலம் திருச்சூரில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கமாலியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி செல்லும் வழியில் பேருந்தில் இருந்த கர்ப்பிணி…

 கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை இன்று மாலை தொடங்குகிறார் பிரதமர் மோடி…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். குமரி கடலிலி உள்ள விவேகானந்தர் பாளையில், பிரதமர் மோடி…

டெல்லியில் 126 டிகிரி வெப்பம் பதிவானதாக வெளியான தகவலை வானிலை ஆய்வு மையம் சரிபார்க்க மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ அறிவுறுத்தல்…

டெல்லியின் முன்கேஷ்பூர் பகுதியில் இன்று 52.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் இதுபோன்ற அதிகளவு வெப்பம் பதிவாக வாய்ப்பே இல்லை என்று…

வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தைகள் விற்பனை… 11 குழந்தைகளை மீட்டது ஹைதராபாத் காவல்துறை…

வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த சிலரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி மற்றும் புனேவைச் சேர்ந்த 3…