தே.மு.விலதான் இருக்கோம்.. பட், தி.மு.க.தான் ஜெயிக்கும்! : தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் பேட்டி
தே.மு.தி.க கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் பத்து மாவட்ட செயலாளர்களுடன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “விஜயகாந்த்தின் உண்மை விசுவாசியாக கடந்த 1980-முதல் இருந்து நாங்கள்…