கடந்த நிதி ஆண்டின், நான்காம் காலாண்டில், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கிய மாநிலங்களின் விவரம் தெரிய வந்துள்ளது.
2.16 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி  கர்நாடகம் முதல் இடத்தை பிடித்தது.
தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அட்டவணைக் காண்க:

மாநிலம்  வேலைவாய்ப்பு சதவீதம்
கர்நாடகா 2.16 லட்சம் 24%
மகாராஸ்திரா 2.0 லட்சம் 23%
தமிழ் நாடு 93 ஆயிரம் 10.5 %
ஆந்திரம் தெலங்கானா 82 ஆயிரம்
ஹரியானா 72 ஆயிரம்