Category: இந்தியா

திருப்பூர் அருகே வாகன சோதனையில் பிடிபட்ட ரூ. 570 கோடி!

திருப்பூர்: திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கெண்டெய்னரில் எடுத்துச்செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு…

முதல்வர் காலில் விழுந்து கெஞ்சிய எம்.எல்.ஏக்கள்

தலைப்பைப் பார்த்தவுடன், தமிழகத்தி்ல் என்றுதானே நினைப்பீர்கள்..? இது நடந்தது ஒடிசாவில்! தங்களது குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யக் கோரி சட்டப்பேரவையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் காலில்…

மாற்றம் நிகழ்த்த இரண்டாம் வாய்ப்பு அவசியம்- ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கி ஆளுநர் பணியினை நேசிப்பதாக ரகுராம் ராஜன் கூறினார். பா.ஜ.க.வில் சில சக்திகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நேரத்தில் அவர் தமக்கு இரண்டாம் வாய்ப்பு…

மேனகா காந்தி தன் அரசியலுக்கு உதவவே இந்திராகாந்தி விரும்பினார்- கே.பி.மாத்தூர்

புது தில்லியில் உள்ள சப்தார்ஜுங் மருத்துவமனை மருத்துவரான கே.பி. மாத்தூர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக தினமும் மாலையில் பிரதமர் இந்திராகாந்தியை பரிசோதித்து வந்தவர். இவரது பாரிவையில் இந்திரா,…

கடலூரில் சீமான் படுதோல்வி!:  தந்தி டிவி கருத்து கணிப்பு

சென்னை: கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சீமான் படுதோல்வி அடைவார் என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில்…

ரகுராம் ராஜன் தகுதியான நபர் அல்ல: சுப்ரமணியன் சாமி பேட்டி

தொழிற்துறை பின்னடைவிற்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் காரணம் ரகுராம் ராஜன் தான் எனவே அவரை ரிசர்வ் வங்கி ஆளுனர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவரும்…

காசு வாங்கிக்கொண்டு கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்கள்: பிரேமலதா

ஸ்ரீபெரும்புதூர்: “கருத்துக் கணிப்புகள் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்” என்றும்…

IPL 2016: ஹைதராபாத் தோல்வி, மோரிஸ் மற்றும் சாம்சன் அபாரம்

ஐ.பி.எல் தொடரின் நேற்று இரவு போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. ஐதராபாத் அணியின்…

இரட்டை விரல் காட்டிய ஸ்மிருதி இரானி: பதறி தடுத்த தமிழிசை!

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றிச் சின்னமாக இரட்டை விரலை காட்ட… பதறிப்போய் அதை தடுத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.…

தமிழக திட்டங்களை மற்ற மாநிலங்கள் ஃபாலோ பண்ணுது!: ஜெயலலிதா

சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், “அதிமுக ஆட்சியில் மக்கள் யாருக்கும் அஞ்சிடாமல் சமூக…