தேசிய கீதம் பாட அமிதாப் கட்டணம் வாங்கவில்லை: கங்குலி விளக்கம்
டி20 உலகக்கோப்பை 2016 போட்டியில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மார்ச் 19, சனிகிழமையன்று நடைப்பெற்றது. இந்தப்போட்டியின் துவக்கத்தில் மேற்குவங்க முதலமைச்சர் கலந்துக் கொண்டு கவாஸ்கர்,…