பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுத்துகிறார்கள்
சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் சமீபத்திய அரசாங்கத்தின் புள்ளிவிவர படி, தமிழ்நாட்டில் சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுத்துகிறார்கள். சாலை…