Category: இந்தியா

கருப்பு பணம்: நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்க பிரிவு வேட்டை!

டில்லி, கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிரடிவேட்டையில் ஈடுபட்டு உள்ளது. தமிழகத்திலும் 5 இடங்களிலும் சோதனை நடைபெற்றுள்ளது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்: இடம் பெயர்ந்த குடும்பத்துக்கு 5.5 லட்சம்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா, வணிக விசா…

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவர் மு. கருணாநிதி உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். கருணாநிதிக்கு…

தேர்தல் வெற்றி: மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையே கருத்துப் போர்

சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக-சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் மக்கள் பிரதமர் மோடியின் நோட்டுத்தடை நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி…

நக்ரோட்டா தாக்குதல்: சுரங்கப்பாதை மூலம் ஊடுருவிய பயங்கரவாதிகள்

காஷ்மீர், நக்ரோட்டா பகுதியில் இன்று காலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தான் பகுதியிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து இந்தியாவிற்குள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

ராகுல்காந்தியின் ட்விட்டர் தளம் ஹேக் செய்யப்பட்டு அதில் ஆபாச செய்திகள் பரிமாற்றம்

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளம் சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு அதில் ஆபாச, அவதூறு செய்திகள் அவர் வெளியிடுவது போல பரப்பப்…

பெற்றோர் அனுமதித்தால் மட்டுமே மகன்கள் அவர்களுடன் வாழமுடியும்: உச்சநீதிமன்றம்

“பெற்றோர்கள் தங்கள் சொந்த உழைப்பால் சம்பாதித்த வீட்டில் அவர்கள் கருணையுடன் அனுமதித்தால் மட்டுமே அவர்களுடன் மகன்கள் தங்கியிருக்க முடியும். அவர்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி ஆகாதவராக இருந்தாலும்…

சுதந்திர தினத்தை கொண்டாட கோவை-லண்டன் காரில் செல்லவிருக்கும் 4 பெண்கள்

கோவையில் இருந்து லண்டனுக்கு காரில் சென்று இந்தியாவின் சுதந்திர தினத்தை லண்டனில் கொண்டாட நான்கு இந்திய பெண்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த சாதனை பயணத்துக்கு எக்ஸ்பிடி 2470 என்று…

'நீட்' கட்டாயம்: காணல்நீராகும் தமிழக மாணவர்களின் 'டாக்டர்கள் கனவு'

டில்லி, வரும் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் ‘நீட்’ (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் மருத்துவ நுழைவு தேர்வு கட்டாய மாக்கப்படும் என்று…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! 3 பேர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலத்தில் ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ராணுவ உயரதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரி மாவட்டம்,…