பெங்களூரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் : சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் வாலிபர்கள் தவறான முறையில் நடந்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது போன்று நடக்கத்தான் செய்யும்…