பெண்களுக்கான சிறந்த உடல் அளவு “36- 24-26” : அரசுப் பாடப் புத்தகம் போதிக்கின்றது
இந்தியாவில் அரசுப் பாடப் புத்தகங்களில் அவ்வப்போது மோசமான வாக்கியங்கள் இடம் பெறுவதுண்டு. அவை சில நேரங்களில் கீழ்த்தரமானதாகவும் மாறுவதுண்டு. அதனை நம்மால், உதாசீனப்படுத்திவிட்டு கடந்துவிட முடியாது. ஏற்கனவே…