Category: இந்தியா

80 வயதுக்கு மேல் ஆதார் அவசியமில்லை!! மத்திய அரசு புது உத்தரவு

டெல்லி: 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ஆதார் அட்டை கட்டாயம் என்ற…

வறட்சி பாதித்த மக்களை ஏமாற்றிய ‘பினாமி’ எம்எல்ஏ!!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி தாண்டவமாடுகிறது. வறட்சியால் பாதித்த மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிளில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் சென்று பார்வையிடும் திட்டத்தை சிவசேனா தொடங்கியது.…

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்.. !: நீதிபதி கர்ணன் “சரண்டர்”

உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் சரிக்குச் சரி மோதிக்கொண்டிருந்த கொல்கொத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், மனதளவில் இப்போது “சரண்டர்” ஆகியிருக்கிறார். “நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்” என்று அவர்…

ஓபிஎஸ் அணி: மேலும் 12,600 பக்க பிரமாணப்பத்திரம் தாக்கல்!

சென்னை, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாகவும் களத்தில் உள்ளனர். இதற்கிடையில் நடைபெற…

இந்தியா தவிர வேறு நாடுகளில் முத்தலாக் இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

டில்லி: இஸ்லாமியர்களிடையே இந்தியாவில் மட்டும் முத்தலாக் முறை நிலவுவது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேகர், நீபிதிகள் குரியன் ஜோசப்,…

முத்தலாக் வழக்கு: வெவ்வேறு மதத்தை சேர்ந்த 5 நீதிபதிகள் விசாரணை!

டில்லி, இஸ்லாமிய பெண்களை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்டு. இன்றுமுதல்…

“அமைதியான வாழ்க்கைக்கு புத்தமதம் சிறந்த வழி”: பிரதமர் மோடி

கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி, “அமைதியான வாழ்க்கைக்கு புத்தமதம் சிறந்த வழி” என்று தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள நரேந்திரமோடி, புத்த…

வி.வி.ஐ.பி.பயண செலவு: ‘ஏர் இந்தியா’வுக்கு குட்டு வைத்த சி.ஏ.ஜி.

டில்லி, ஜனாதிபதி, பிரதமர் போன்ற விவிஐபிக்ளின் சுற்றுப்பயணத்திற்காக அமர்த்தப்பட்ட தனி விமா னங்களுக்கான செலவு தொகை அரசிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று சிஏஜி விமான நிறுவனத்துக்கு…

ஐ.ஏ.எஸ்.,ஐபிஎஸ் அதிகாரிகள் சொத்து விவரம் தாக்கல் செய்யாவிட்டால் பதவி உயர்வு இல்லை!

டில்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதிகாரிகள்…

வாரணாசி கொழும்பு இடையே விமான சேவை! இலங்கையில் மோடி பேச்சு

கொழும்பு, இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார் பிரதமர் மோடி. இன்று அங்கு சர்வதேச புத்த வெசாக் விழாவில் பங்கேற்றார். கொழும்பில் 14வது புத்த வெசாக் விழா…