Category: இந்தியா

47வது முறையாக 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 77 வயது முதியவர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் 47 வது முறையாக இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வை எழுதுகிறார் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வே மாவட்டத்தில்…

மோடி ஆட்சியில் மத சுதந்திரம் பாதிப்பு…. ஆய்வுக்கு வர இருந்த அமெரிக்கா குழுவுக்கு விசா மறுப்பு

டெல்லி: இந்தியாவில் மத சுதந்திரம் குறித்த ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அமெரிக்க ஆணைய குழுவுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்தியாவில் சிறுபான்மை மதத்தினரின் நிலைமை…

பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சங்மா மரணம்

பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சங்மா இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 68. பி. ஏ. சங்மா என்றழைக்கப்படும் பூர்னோ அகிடோக் சங்மா, மேகாலயா…

நெட்டிசன்: இந்தியாவில் முதன் முறையாக கால் "பைக்"!

இந்தியாவில் முதன்முறையாக பெங்களூருவில் “கால் பைக்” சேவை துவக்கப்பட்டிருக்கிறது. கால் டாக்சி பாணியில், வாடகை பைக் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். கால் டாக்சி, ஆட்டோ சர்வீஸில் புகழ் பெற்ற…

இன்று:  மார்ச் 3

கிரகாம்பெல் பிறந்ததினம் தொலைபேசியைக் கண்டு பிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல், 1847ம் ஆண்டு இதே தினத்தில்தான் பிறந்தார். ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர்,ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர்…

பழைய பேப்பர்: எம்.ஜி.ஆர். காலத்தில் நடந்த பச்சைக்குத்து!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவத்தை கையில் பச்சைக்குத்திக்கொள்வது, பெரும் விழாவாகவே(!) நடந்தது. அப்பாவி சிறுமிக்கு கட்டாயமாக பச்சை குத்தியது குறித்தும் விவாதங்கள்…

பழைய பேப்பர்: "கருணாநிதி என்றால், ‘ஊழல்வாதி‘ ": விஜயகாந்த்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 24.08.2010 அன்று விடுத்த அறிக்கை: “ஒவ்வொரு தலைவருக்கும் ஓர் அடையாளம் உண்டு. பெருந்தலைவர் காமராஜர் என்றால் கல்விக் கண்ணைத் திறந்தவர் என்கிறோம்.…

ஷாருக்கான் மனைவிக்கு கெஜ்ரிவால் அரசு திடீர் நெருக்கடி

டெல்லி: மக்களை பாதிக்கும் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க ஷாருக்கானை அறிவுறுத்துமாறு அவரது மனைவிக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது. பான் மசாலாக்கள் மனிதர்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும்…

மத்திய அரசின் ‘பேர் அண்டு லவ்லி’ திட்டம்: கறுப்பு பண கொள்கை குறித்து ராகுல் கிண்டல்

டெல்லி: மத்திய அரசின் கறுப்பு பண கொள்கை ‘பேர் அண்டு லவ்லி’ திட்டமாக உள்ளது என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். கறுப்பாக இருப்பவர்கள் பேர் அண்டு லவ்லி…

ஜேஎன்யு தேச விரோத வீடியோ காட்சிகளில் போலி: பரிசோதனையில் அம்பலம்

டெல்லி: ஜேஎன்யு தேச துரோக செயலுக்கு ஆதாரமான வீடியோவில் இரு காட்சிகள் போலியாக திருத்தம் செய்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார்…