Category: இந்தியா

நிலக்கரி சுரங்க முறைகேடு: குப்தா உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில்!

டில்லி, நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு காரணமாக முன்னாள் நிலக்கரித்துறை அரசு செயலாளர் எச்.சி. குப்தா உட்பட 3 அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது…

துப்பாக்கியுடன் பயங்கரவாத குழுவில் இணைந்த காஷ்மீர் போலீஸ்காரர்!

ஸ்ரீநகர், காஷ்மீர் போலீசார் ஒருவர் நான்கு துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு ஹிஸ்புல முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார். இது காஷ்மீர் போலீசாரிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில்…

மே 30 ல் நாடு முழுதும் மருந்து கடைகள் அடைப்பு

சென்னை : ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30 ம் தேதி தமிழகம் முழுதும் மருந்து கடைகள் மூடப்படும் என்று தமிழக மருந்து வணிகர்கள் சங்கள்…

மோடியை கொல்ல ரூ.50 கோடி! பாகிஸ்தானில் இருந்து மர்ம போன்!

மும்பை, மும்பை பேரணியில் கலந்துகொள்ள வரும் பிரதமர் மோடியை கொல்ல ரூ.50 கோடி பேரம் பேசியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த மர்ம நபர் ஒருவர். இதுகுறித்து போலீசார் ரகசிய…

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக முக்கிய ஆவணங்கள் இருக்கின்றன: சி.பி.ஐ

டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் காரத்தி சிதம்பரம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் தங்கள் வசம் இருக்கினறன என்று சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கார்த்தி சிதம்பரம்,…

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது!! உ.பி.யில் நாளை முதல் அமல்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என்ற புதிய விதி நாளை முதல் அமலாகிறது. உத்தர…

ரோபோ அறுவை சிகிச்சையில் உயிர் பிழைத்த ஆட்டோ டிரைவர்!!

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சி அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் ஆழமான மூளை தூண்டுதல் பிரிவில் ரோபோ உதவியுடன் 45 வயதாகும் ஆட்டோ டிரைவரின்…

தலித் வீட்டு சாப்பாட்டை தவிர்த்தார்!! எடியூரப்பா மீது தீண்டாமை குற்றச்சாட்டு

பெங்களூரு: தலித் வீட்டில் சாப்பிடுவதை தவிர்த்து ஓட்டலில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிட்டதாக எடியூரப்பா மீது குற்றம்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக பாஜ துமகுரு மாவட்டம் குப்பி தாலுகாவில்…

மின்னணு இயந்திர சவாலை ஜூன் 3 முதல் எதிர்கொள்ளத் தயார்: தேர்தல் ஆணையம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3-ம் தேதி முதல் எதிர்கொள்ள தயார் என்று தலைமைத் தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும்,…

‘மிஸ்டர் கிளின்’ ராஜீவின் ஆளுமைக்கு பெருமை சேர்த்த ‘ஆபரேஷன் பூமாலை’!

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட நாள் மே 21, 1991 உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்காந்தி தமது 40 வயதிலேயே இந்தியாவின் ஆறாவது பிரதமராக…