Category: இந்தியா

புதுச்சேரி பட்ஜெட்: எதிர்கட்சியினர் கடும் அமளி!

புதுச்சேரி. புதுச்சேரி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, அப்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இன்று காலை 9.30 மணி அளவில் சட்டசபை கூட்டம் தொடங்கியது.…

ஜி.எஸ்.டி. கொடுமை: குழந்தைகள் புத்தகத்துக்கு வரி: ஆபாச புத்தகத்துக்கு இல்லை

“குழந்தைகள் வண்ணம் தீட்டும் புத்தகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஆபாச புத்தகங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஜூலை 1ம் தேதியிலிருந்து நாடு…

மோடியின் மூன்றாண்டு ஆட்சி எப்படி? சிபிஎம் விமர்சனம்

சென்னை, மத்திய மோடி அரசின் 3 ஆண்டுகால ஆட்சி குறித்து மார்க்சிய கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். அதில், கடந்த 3 ஆண்டுகளில்துறைகள்தோறும்…

வற்புறுத்தி திருமணம் செய்யப்பட்ட பெண் இந்தியா செல்ல பாக்.நீதிமன்றம் அனுமதி!

இஸ்லாமாபாத், இந்தியாவைச் சார்ந்த இளம் பெண் உஜ்மா என்பவர் பாகிஸ்தானியர் தாஹிர் அலி என்பவரை மலேசியாவில் சந்தித்துள்ளார். பின்னர் உஜ்மா டெல்லி திரும்பியுள்ளார். இருப்பினும் பாகிஸ்தானியருடன் தொடர்பில்…

அரசியல் இல்லை: தமிழகத்தில்தான் இனி…..! இரோம் ஷர்மிளா உறுதி

சென்னை, மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா தற்போது கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். அப்போது, தான் மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், தமிழகத்தில்தான் தங்குவேன் என்றும்…

டில்லியில் தமிழக முதல்வர் அறை முற்றுகை! பரபரப்பு

டில்லி, தலைநகர் டில்லி வந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பசு ஆர்வலர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். முதல்வர் தங்கியுள்ள அறையை முற்றுகையிட்டு பசு பாதுகாப்பு ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்…

பயங்கரவாத செயல்களுக்கு நிதிதிரட்டிய பாஜக தலைவர் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை!

டில்லி, தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் நேற்று (செவ்வாய்கிழமை) மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நிரன்ஜன் ஒஜாய். இவர் தற்போது…

பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலி! உத்தரகாண்ட் அரசு நிவாரணம்!

உத்தர்காசி, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்தி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்துக்கு தலா 1…

ஜாமின் சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை!

டில்லி, ஜாமின் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசுக்கு, மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. குற்றம் செய்பவர்கள் எளிதில் ஜாமின் பெறும் வகையில், சட்ட திருத்தம்…

போர் அச்சம்: எல்லையில் படைகளை குவித்து வருகிறது பாகிஸ்தான்!

டில்லி, இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் ராணுவத்தை குவித்து வருகிறது பாகிஸ்தான் அரசு. மே 1ந்தேதியன்று இந்திய ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்,…