சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதியின் பதவி காலம் முடிகிறது!! முடிவெடுக்காமல் மத்திய அரசு அலட்சியம்
டெல்லி: சர்வதேச நீதிமன்றத்தின் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியின் பதவிக்காலம் இன்னும் 6 வாரங்களில் முடிவடைகிறது. இந்த பதவிக்கு புதிய நீதிபதி நியமனம் செய்ய மத்திய அரசு…