Category: இந்தியா

கோமியமும் பசுஞ்சாணியும் அருக்காணிகளையும் அழகுராணி ஆக்கும் : குஜராத் பசுச்சேவை வாரியம்!

அகமதாபாத் குஜராத் பசுச்சேவை வாரியம் கோமியமும் பசுஞ்சாளியும் உபயோகித்தால் பெண்கள் அழகு கூடும் என அறிவித்துள்ளது. குஜராத் பசுப்பாதுகாப்புக்காக பசுச்சேவை வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியம்…

தாத்ரி கொலையாளிகளுக்கு பணி அளிக்கவில்லை : அரசு மின் நிறுவனம் மறுப்பு!

பிஷாடா, உத்திரப் பிரதேசம் தாத்ரி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணி அளிக்கவில்லை என நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. உத்திரப் பிரதேசம் தாத்ரி பகுதியில் உள்ளது…

மோடியை விமரிசித்த போலீஸ் பணியிடை நீக்கம்!

அகமது நகர் மோடியை வாட்ஸ்அப் செய்தி மூலம் விமரிசித்த போலீஸ் கான்ஸ்டேபிள் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அகமது நகர் காவல் சரகத்தில் கான்ஸ்டேபிளாக பணி புரிபவர்…

டில்லி கிரிக்கெட் சங்க சிறப்பு தணிக்கையில் சிக்குகிறார் அருண்ஜெட்லி!!

டில்லி: டில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (டிடிசிஏ) மேற்கொள்ளப்படும் புதிய தணிக்கை மூலம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இச்சங்க தலைவராக இருந்த காலத்தில் நடந்த அவலமான…

இந்தியா பலவீனமான நாடு கிடையாது என்பதை சீனா புரிந்துகொண்டது!! ராஜ்நாத் சிங்

லக்னோ: இந்தியா பலவீனமான நாடு கிடையாது என சீனா புரிந்துக் கொண்டது என்று ராஜ்நாத் சிங் கூறினார். உ.பி. மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உள்துறை…

ஜிஎஸ்டி.யின் பாதகங்களை கண்டு நெஞ்சு எரிகிறது!! மத்திய வருவாய்துறை செயலாளர் வருத்தம்

டில்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்னும் 3 மாதங்கள் கூடி முடியவில்லை. ஆனால், அதற்குள் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் பல பாதகங்கள் இருப்பது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று இந்த…

அப்துல்கலாம் பிறந்த நாள்: ஜனாதிபதி, பிரதமர் புகழாரம்

டில்லி, இன்று முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் பிறந்தநாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தி புகழாரம்…

5 பேரால் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி மிரட்டல் காரணமாக தற்கொலை!

லக்னோ, உ.பி. மாநிலத்தில் 5 பேரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி மிரட்டலுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது. உ.பி.யில் பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு மாநிலத்தில் சட்டம்…

கச்சா எண்ணெய் விலை 10 டாலருக்கு வீழ்ச்சி அடையும்!! பொருளாதார நிபுணர் கணிப்பு

டில்லி: அடுத்த 6 முதல் 8 ஆண்டுகளில் வாகனங்கள் மின்னணு பேட்டரி எரிசக்திக்கு மாறி புரட்சி ஏற்படும் போது ஒரு பாரல் கச்சா எண்ணெய் விலை 10…

பெங்களூருவில் வரலாறு காணாத மழைக்கு 9 பேர் பலி

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 13ம் தேதி இரவு 7 மணி முதல் மழை விடிய விடிய தொடர்ந்து பெய்தது. இந்த கன மழை காரணமாக நகரின் பல…