Category: இந்தியா

தாய் மொழி மூலம் விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டும் :  மோடி அறிவுரை

கொல்கத்தா தாய் மொழியின் மூலம் விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பேராசிசிர்யர் சத்யேந்திர நாத் போசின் 125 ஆவது பிறந்த நாள்…

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல்!

டில்லி, இஸ்லாமியர்களிடையே நிலவி வரும் முத்தலாக் என்ற விவாகரத்து முறைக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா…

பெங்களூரு: புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண் மானபங்கம்?

பெங்களூரு: கடந்த வருடம் போலவே இந்த வருடமும் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தின் போது…

மேகாலயாவுக்கு புதிய காங்கிரஸ் தலைவர் நியமனம்: ராகுல்காந்தி

டில்லி, மேகாலயாவில் 5 காங்.எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், புதிய காங்கிரஸ் தலைவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமனம் செய்துள்ளார். மேகாலயாவில் முகுல் சங்மா…

தாஜ்மகாலில் ஷாஜகான் மும்தாஜ் கல்லறையை பார்க்க தடை!

ஆக்ரா, உலக பிரசித்தி பெற்ற தாஜ்மஹாலில் உள்ள ஷாஜகான் – மும்தாஜ் கல்லறைக்கு செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம்…

இஸ்லாமியப் பெண்கள் இனி தனியே ஜஜ் யாத்திரை செய்யலாம் : மோடி

டில்லி இஸ்லாமியப் பெண்கள் இனி ஆண் துணை இன்றி தனியே ஹஜ் யாத்திரை செய்யலாம் என மோடி அறிவித்துள்ளார். நெடுங்காலமாக ஆண் துணையின்றி இஸ்லாமியப் பெண்கள் தனியே…

வைஷ்ணவி தேவி கோவில் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஸ்ரீநகர்: ஜம்முவில் உள்ள பிரபலமான வைஷ்ணவதேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற…

முத்தலாக் எதிர்த்து வழக்கு தொடுத்த இஷ்ரத் ஜஹான் பா.ஜ.க.வில் இணைந்தார்

கொல்கத்தா, முத்தலாக்-குக்கு எதிராக வழக்கு தொடர்ந்து பிரபலமான இஷ்ரத் ஜஹான் பாரதியஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது…

மணிப்பூரில் நில அதிர்வு :  மக்களிடையே பரபரப்பு

இம்பால் மணிப்பூரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் தலை நகரான இம்பாலில் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 6.33…

டில்லி :’குடிமகன்’களின் பார்க்கிங் தகராறால் துப்பாக்கி சூடு

டில்லி பார் ஒன்றில் பார்க்கிங் குறித்து நடந்த தகராறால் ஒருவர் துப்பாக்கியால் சுடப் பட்டுல்ளார். தெற்கு டில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உல்ள மது பான பார்…