Category: இந்தியா

முத்தலாக் மசோதா: நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்! கனிமொழி

டில்லி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமியர்களின்…

ஐதராபாத் : குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக 2499 வழக்குகள் பதிவு

ஐதராபாத் வருடப் பிறப்பை முன்னிட்டு நடைபெற்ற சோதனையில் ஐதராபாத் நகரில் குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக 2499 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஐதராபாத் நகர் முழுவதும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு…

சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி

திருவனந்தபுரம் அகத்தியர் கூடம் மலையில் பெண்கள் ஏற அனுமதிக்க வேண்டும் என பெண் உரிமை அமைப்பின் தலைவி சுல்ஃபத் போராட்டம் தொடங்கி உள்ளார். கேரளாவில் உள்ள சபரிமலையில்…

புத்தாண்டு பரிசு: கடனுக்கான வட்டிவிகிதத்தை குறைத்தது எஸ்பிஐ வங்கி!

டில்லி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய (எஸ்பிஐ) புத்தாண்டு சலுகையாக வீடுகளுக்கான கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான…

கடும் பனிமூட்டம்: குளத்தில் கார் விழுந்து 4 பேர் பலி!

ஜெய்ப்பூர், வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பணி மூட்டம்…

புதிய வெளியுறவுத்துறை செயலர் நியமனம்!

டில்லி: இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கேசவ கோகலே நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பணியில் இருந்து வரும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜெயசங்கரின் பதவி காலம்…

அரபிக்கடலில் மேலும் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு : அமைச்சர் தகவல்

டில்லி மும்பையின் மேற்குப் பகுதியில் அரபிக்கடலில் எண்ணெய் வளங்களை ஓ என் ஜி சி நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி பாராளுமன்ற இணைய…

மத்திய அமைச்சரின் தரக்குறைவான பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

சிவபுரி, மத்திய பிரதேசம் சமீபத்தில் ராகுல் காந்தி பற்றி பாஜக வின் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் கூறிய கருத்துக்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குஜராத்…

டில்லியில் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு!

டில்லி, தலைநகர் டில்லியில் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் டீசல் விலை உயர்ந்துள்ளதாக…

காஷ்மீர்: துணை ராணுவப்படை முகாம் மீது தாக்குதல் நடத்திய பத்தாம் வகுப்பு மாணவன்!

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படை (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) முகாம் மீது நடத்திய மூவரில் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர் என்பது…