நாடாளுமன்றத்தை முடக்க துபாயில் இருந்து வந்த உத்தரவு….தெலுங்கு தேச எம்.பி.க்கள் அமளி
டில்லி: பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் முரண்டு பிடித்து வருகிறது. பட்ஜெட்டிற்கு முன்பே இந்த கூட்டணியில் சற்று விரிசல் ஏற்பட்டது. எனினும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும்…