39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக மூன்று வருடங்களுக்கு முன்பே சொன்னேன் : உயிர் தப்பியவர் பேட்டி
ஈராக்கில் பயங்கரவாதிகளிடம் சிக்கிய 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என கடந்த மூன்று ஆண்டுகளாக வருடங்களாக தான் கூறி வந்ததாக, பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்த ஹர்ஜீத் மசீ…