புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மேல் முறையீடு
டில்லி: புதுச்சேரியில் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு…