Category: இந்தியா

வாங்குவோர் இல்லாததால் உற்பத்தியை குறைத்த மாருதி கார் நிறுவனம்

மும்பை வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால் மாருதி கார் நிறுவனம் தனது காலாண்டு உற்பத்தியை கணிசமாக குறைத்துள்ளது. இந்தியாவில் மாருதி கார்களுக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது.…

உ.பி.யில் தலைவர்கள் தொகுதியில் போட்டியில்லை.. காங்கிரசும் தாராளம்

நாட்டில் அதிக எம்.பி.க்களை வைத்துள்ளதால் உத்தரபிரதேச மாநிலம் எப்போதுமே அரசியலில் மையப்புள்ளியாக இருக்கிறது. அந்த மாநிலத்தின் புதிய கூட்டாளிகளான சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ்…

நாடாளுமன்ற தேர்தல் 2019: முதல்கட்ட வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 17வது பாராளுமன்றத்தை கட்டமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்…

2025-க்குப் பின் பாகிஸ்தான் இந்தியாவின் ஒர் அங்கமாகிவிடும்: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஆருடம்

மும்பை: 2025-க்குப் பிறகு மீண்டும் இந்தியாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மாறும் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஸ் குமார் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில்…

நியூசிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டுமொத்த உலகுக்கு விடப்பட்ட எச்சரிக்கை: பிரியங்கா காந்தி

புதுடெல்லி: நியூசிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டுமொத்த உலகுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர்…

18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: வேட்பாளர் பெயர்களை வெளியிட்டது அதிமுக

சென்னை: 18 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு: 1. பெரம்பூர்: ஆஎஸ்.ராஜேஸ்…

கேரள அரசு பஸ்களில் ரூ. 1 கோடியில் செய்யப்பட்டிருந்த சாதனை விளம்பரங்கள் இரவோடு இரவாக அகற்றம்

திருவனந்தபுரம்: கேரள அரசு பஸ்களில் ரூ.1 கோடி செலவில் செய்யப்பட்டிருந்த அரசு சாதனை விளம்பரங்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. ஆளும் இடதுசாரி அரசின் 1,000-வது நாளை கொண்டாடும்…

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க நாக்பூர் அரசு மருத்துவமனைகள் மறுப்பு

நாக்பூர்: பிரதமரின் ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகள் மறுத்து வருகின்றன. பிரதமரின் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின்…

மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: இடது சாரிகளுடன் உடன்பாடு ஏற்படாததால் திடீர் முடிவு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 42 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சோமன் மித்ரா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்…

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

பானஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் புற்று நோயால் பாதிப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.…