மகாராஷ்டிரா : 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 மாதங்களில் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது ஏன் ?: தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி கேள்வி
2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் வெறும் ஐந்து மாதங்களில் மகாராஷ்டிராவில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…