கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி! முன்னாள் முதல்வர் சித்தராமையா
பெங்களூரு: தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள காலியாக உள்ள கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா…