நீட் தேர்வு 2020 முடிவுகள் : ஒரிசா மாணவர் சோயப் அப்தாப் 720/720 மதிப்பெண் பெற்று முதலிடம்
டில்லி இன்று வெளியான நீட் தேர்வு 2020 முடிவுகளில் ஒரிசாவை சேர்ந்த சோயப் அஃப்தாப் என்னும் மாணவர் முழு மதிப்பெண் பெற்று முதலிடத்தில் வந்துள்ளார். மருத்துவக் கல்லூரி…