Category: இந்தியா

பிரதமர் தலைமையின் கீழ் கொரோனாவிற்கு எதிரான போரில் சிறப்பான தருணம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: பிரதமரின் தலைமையின் கீழ் கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் புகழ்பெற்ற போரின் சிறப்பான தருணம் இது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார். நிபுணர்…

CoWIN செயலியில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்- சுகாதார துறை தகவல்

புதுடெல்லி: இதுவரை 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கோவின் சாப்ட்வேரில் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. COVID-19 2020 தடுப்பூசி தொடர்பாக…

பொங்கல் பரிசுக்கு புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி: பொங்கல் பரிசு வழங்க புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பாக ஆண்டுதோறும் பொங்கல்…

புதுச்சேரி மக்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு : ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்கும் முதல்வர்

புதுச்சேரி புதுவையில் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு அளிக்க தீர்மானித்துள்ள முதல்வர் அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறார். தமிழகத்தில் ரேஷன் கார்ட் வைத்திருப்போருக்குப்…

விவசாயக் கடன் தள்ளுபடி ; அசாமில் காங்கிரஸ் பிரசாரம் தொடக்கம்

கவுகாத்தி அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சி விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை தெரிவித்துள்ளது. வரும் ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் அச்சாம்…

பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸை செயற்கையாக உருவாக்கிய இந்தியா

டில்லி பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் மாதிரியை இந்தியா செயற்கையாகஉருவாக்கி உள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு அறிவித்துள்ளது, பொதுவாக புதிய வகை…

துபாய்க்குக் காய்கறி ஏற்றுமதி செய்யும் தோனி

ராஞ்சி இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி தற்போது விவசாயத்தில் இறங்கி துபாய்க்குக் காய்கறிகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளார். உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட்…

சீனாவின் வைரஸ் ஆய்வுக்கு உதவியதாக பிரதமரின் அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் மீது சு. சாமி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி : நாகாலாந்து மாநிலத்தில் வௌவால்கள் மீது சீனா மேற்கொண்ட ஆய்வுக்கு அரசுக்கு தெரியாமல் சீனர்களுக்கு அனுமதி வழங்கியவர் பிரதமரின் அறிவியல் ஆலோசகரான விஜயராகவன் என்ற அதிர்ச்சிகரமான…

இன்று நள்ளிரவு முதல் திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்…

பாஜகவின் கொரோனா தடுப்பூசியை எப்படி நம்ப முடியும்? சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி

லக்னோ: தான் இப்போது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளமாட்டேன் என்றும், பாஜகவின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது என்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி…