Category: இந்தியா

“பாலியல் குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கில் தொங்க விட வேண்டும்” கங்கனா ஆவேசம்…

தினமும் ஊடகங்களில் தனது பெயர் அடிபட வேண்டும் என்பதால், சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருபவர் இந்தி நடிகை கங்கனா ரணாவத். வலைத்தளத்தில் கங்கனா தெரிவித்த கருத்துக்காக அவர்…

“கேரள மாநிலத்தில் ‘மாஸ்டர்’ ரிலீஸ் ஆகாது” திரை அரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு…

ஊரடங்கு காரணமாக கேரள மாநிலத்தில் பத்து மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க…

“டெல்லியில் போராடும் விவசாயிகள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்புகிறார்கள்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை…

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மதன் திலாவர் என்பவர் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குறித்து, பல்வேறு அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “மத்திய…

கொரோனா தடுப்பூசிகள் நம்மை முன்பிருந்த வாழ்க்கை நிலைக்கு கொண்டு செல்லாது : நிபுணர்கள் 

டில்லி கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டாலும் முகக் கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல், சோதனை உள்ளிட்டவை தொடரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்ற மாதம் 8…

பாந்த்ரா அரசு மருத்துவமனையில் பரிதாபம் : தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழப்பு

பாந்த்ரா மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாந்திரா நகரில்…

குஜராத் மூத்த காங்கிரஸ் தலைவர் மரணத்துக்கு பிரதமர் இரங்கல்

காந்தி நகர் காங்கிரஸ் மூத்த தலைவரும் குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான மாதவ்சிங் சோலங்கி நேற்று மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான மாதவ்…

கொரோனா தடுப்பூசி எதிரொலி : போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைப்பு

டில்லி கொரோனா தடுப்பூசி போடுவதற்காகப் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 9…

ஆளுநருக்கு எதிராகக் கொட்டும் மழையில் சாலை போராட்டம் நடத்திய புதுவை முதல்வர்

புதுச்சேரி தொடர்ந்து மூன்றாம் நாளாகப் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் உள்ளிட்ட காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ந்து ஆளுநர் மற்றும் முதல்வருக்கிடையே…

டிவிட்டர் நிறுவன நடவடிக்கையில் பாரபட்சம் ஏன்?

வாஷிங்டன்: டிவிட்டர் பயன்பாடு தொடர்பான அமெரிக்க அதிபரின் மாற்று முயற்சிகளை முறியடிக்கும் அந்நிறுவனம், இந்தியாவில் பாரதீய ஜனதா தலைவர்கள் விஷயத்தில் மட்டும் எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற…

இங்கிலாந்து பிரதமரின் வருகை ரத்து – தனது கருத்தை திரும்பப் பெற்ற அகாலிதளம்!

சண்டிகர்: இந்தியக் குடியரசு தின விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக வருகைதர இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்தானதற்கு, விவசாயிகளின் போராட்டத்தை, மத்திய மோடி அரசு…