Category: இந்தியா

பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் பலியான சோகம்: 2 பேர் உயிருக்கு போராட்டம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் பலியாக, 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அம்மாநிலத்தின் கைமுர் என்ற மாவட்டத்தில் இந்த சோக…

விவசாயிகள் போராட்டம்: ஆஸ்கார் விருது பெற்ற மூத்த ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு!

டெல்லி: தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களை கடந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆஸ்கார் விருது பெற்ற மூத்த ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு தெரிவித்து…

மக்கள் உரிமைகள் பாதுகாப்பதில் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது: பிரதமர் மோடி

டெல்லி: மக்களின் உரிமைகள் பாதுகாப்பதில் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். குஜராத் உயர்நீதிமன்ற வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர்…

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு காத்திருக்கும் 25 நாடுகள்: வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்

டெல்லி: இந்தியாவின் கொரோனா தடுப்பூசி மருந்துக்காக மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி…

திருமணம் செய்வதாக பொய் சொல்லி பெண்ணை வன்புணர்வு செய்த பாஜக எம்எல்ஏ

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான்…

20 கோடியை தாண்டியது கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

டெல்லி போலீசார் ஆணிகள் பதித்த சாலைகளில் பூச்செடிகள் நடும் விவசாயிகள்….!

டெல்லி: டெல்லி காவல்துறையினர் சாலைகளில் ஆணிகள் மற்றும் முள் வேலிகள் அமைத்துள்ள நிலையில், அதே சாலைகளில் விவசாயிகள் பூச்செடிகளை நட்டு ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3…

தெலுங்கானா முதல்வர் பதவியில் இருந்து விலக கே.சந்திரசேகர ராவ் முடிவு… மகன் கே.டி.ராமராவை முதல்வராக்க திட்டம்…

தெலுங்கானா மாநிலத்தில் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. 67 வயதான சந்திரசேகர் ராவ், முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகி, தனது மகன்…

மகாராஷ்டிர காங்கிரசுக்கு புதிய தலைவர்…

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. உத்தவ் தாக்கரே முதல்-அமைச்சராக உள்ளார். சட்டப்பேரவை தலைவராக…

வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மாநில அரசுகளிடம் விட்டுவிடுங்கள்! மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி அட்வைஸ்…

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக சில மாநில விவசாயிகள் போராடி வரும் நிலையில், வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை மாநில அரசுகளிடம் விட்டுவிடுங்கள் என பிரதமர்…