பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்… இரண்டாவது நாளாக இரவு நேர தாக்குதலை தொடங்கியதால் எல்லையில் உஷார் நிலை…
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. மார்ச் 7ம் தேதி…