தராபாத்

றைந்த நடிகை ஸ்ரீதேவியை நடிகர் சிரஞ்சீவி நினைவு கூர்ந்துள்ளார்/

நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ (தமிழில் காதல் தேவதை) படம் வெளியாகி 35 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கிறது.

சிரஞ்சீவி,

“இந்த சந்தர்ப்பத்தில் நான் ஸ்ரீதேவியை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் இப்படத்தின் இதயம். ஆரம்பத்தில், நான் இப்படத்தின் 2-ம் பாகம் உருவாவதை விரும்பவில்லை. ஆனால் தற்போது அதை நாக் அஸ்வின் இயக்க ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் பார்க்க விரும்புகிறேன்’

என்றார்.